வணக்கம் நண்பர்களே,
Happy தன்ங்lish புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- மல்யுத்தம், குஷ்டி, சிலம்பம் மறந்த நாம், Cricket play செய்து நாட்டை காப்போமாக .
- தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மறந்த நாம், வெகு விரைவில் திருக்குறளையும் மறப்போமாக.
- சிறுதானியங்கள் மறந்த நாம், KFC, McD la Pizza, Fried Chicken Meals சாப்பிட்டு, 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வோமாக.
- 1800 வருடத்துக்கு முன் கல்லணை கட்டும் தொழில்நுட்பம் உடைய நாம், இன்று தொழில்நுட்ப புரட்சியில் தோற்று Services / Support எனும் சோம்பு தூக்கும் வேலை செய்கிறோம் என்பதை மறைத்து, Software Engineer / Techie என்று மாரு தட்டி கொள்வோமாக.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி தெரியாத என் இனிய தமிழ் மக்களுக்கு மறுபடியும், என் மனமார்ந்த தன்ங்lish புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நமக்கு மொழியும், கலாச்சாரமும் முக்கியம் (வருடத்திற்கு 2-3 முறை)!
PS: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால், வள்ளுவனையும், பாரதியையும் போய் திட்டுங்கள், தவறான தமிழ் பேசியதற்காக. Because the தமிழ், that we speak now eh, சரியான தமிழ் Language. Am I right, Dear proud தமிழns?
(Approx.) English Translation with necessary explanation:
Warning: It’s just a pointless rant, looking at the Hypocrisy all around!
Hi Friends,
Happy Tanglish New year,
- We forgot Mud Wrestling, Kushti, Silambam (Sports of Tamil culture), but let’s play Cricket to save the Nation.
- We forgot Tholkappiyam, Silapathigaram (forgotten Tamil literature), let’s also quickly forget Tirukkural (a world famous Tamil literature, still learned and remembered by people).
- We forgot healthy Millets (food of ancient civilizations, not just Tamils), Let’s have Pizza, Fried Chicken means from KFC, McD and long live for 100 years.
- We had technology to build Kallanai Dam 1800 years back. Today we lost the Technology revolution and doing the dumb IT Support / Services. But let’s hide it and brag that we are Software Engineers / Techies!
To those proud Tamil people, who even don’t know the Tamil months (Sithirai, Vaikasi, Aani, Aadi,…), my heart whole Tanglish new year again. For us, Language and Culture are important (2-3 times in a year atleast)! PS: If this message has hurt anyone, blame Valluvam, Bharathi (Famous Tamil Scholar/Poet) for they spoke wrong Tamil. Because the Tamil, that we speak NOW is the right Tamil Language. Am I right, Dear proud Tamilans?
தோழர் சக்தியின் நெஞ்சை தொட்ட தமிழ் புத்தாண்டு பதிவு:
வேர்க்காத மேகம்
வேர் காய்ந்த பயிர்கள்
பார்க்காத பதவிக்காரன்
பசியோடு விவசாயி!சிரிப்பு எப்படிவரும்
~ சக்தி ராகவா ~
சித்திரை பிறந்ததென
வெல்லட்டும் விதைத்தவர்
தவிர்கிறேன் தமிழ்புத்தாண்டை
தமிழனுக்காக!